பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது

பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது

பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 10 பேர் கொண்ட கும்பலை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் கும்பல் ஒன்று குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த 10 பேரும், டெல்லி, மும்பை, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 13 பேரை கைது செய்த சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 155 பாஸ்போர்ட் மற்றும் 18 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply