ஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

டெல்லியில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் பழுது பார்க்க நிறுத்தி வைத்திருந்த ஐந்து விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் மாயமாகியுள்ளது.

டெல்லி நங்கோலி பகுதியில் நடந்த இந்த கொள்ளை குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காணாமல் போன ஆடம்பர கார்களை மீட்க போலீசார்கள் அமைத்த தனிப்படைகள் டெல்லி முழுவதும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கார்கள் விவிஐபிகளின் கார்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

 

Leave a Reply