லுங்கி, டீசர்ட் உடையில் அமலாபால் கவர்ச்சி

லுங்கி, டீசர்ட் உடையில் அமலாபால் கவர்ச்சி

நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சியான உடையுடன் கூடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் லுங்கி மற்றும் டீசர்ட் உடன் கவர்ச்சியான போஸ்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு சனிக்கிழமை இரவில் லுங்கி, டீசர்ட் உடன் சந்தோஷமாக இருந்த்தாகவும், அன்றைய இரவு முழுவதும் ஜாலியாக டான்ஸ் ஆடி மகிழ்ந்ததாகவும், இயற்கையை அனைவரும் ரசிக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்ட ஆண்டு ‘பாஸ்கர் தி ராஸ்கல், ‘ராட்சசன்’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் நடித்த நடிகை அமலாபால் இந்த ஆண்டு ‘அதோ அந்த பறவை’ மற்றும் ‘ஆடை’ என்ற இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரிலீசுக்கு முன்னரே ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply