ஆஸ்கார் விருதுகள் 2019: கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர் படங்களுக்கு விருதுகள்
. சிறந்த படம்: கிரீன் புக்
. சிறந்த நடிகர்: ராமி மலேக் (Rami Malek ) போமேனியன் ராப்ஸோடி படத்துக்காக.
. சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மேன் (Olivia Colman) த பேவரைட் படத்துக்காக.
. சிறந்த இயக்குனர்: அல்போன்சா குவாரன் (ரோமா)
. சிறந்த துணை நடிகை: Regina King (If Beale Street Could Talk படத்திற்காக)
. சிறந்த மேக்கப் : வைஸ் (Vice)
. சிறந்த ஆவணப்படம்: ஃப்ரீ சோலோ (Free Solo)
. சிறந்த ஆடை வடிவமைப்பு : ருத் இ கார்டர் (Ruth E Carter) பிளாக் பாந்தர்
. தயாரிப்பு வடிவமைப்பு: ஹன்னா பீச்லர் மற்றும் ஜெய் ஹார்ட் -(பிளாக் பாந்தர்)
. ஒளிப்பதிவு: அல்போன்சா குவாரன் – (ரோமா)
. துணை நடிகர்: மஹர்ஷாலா அலி (கிரீன் புக்)
. வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ )
. எடிட்டிங்: ஜான் ஒட்மேன் (Bohemian Rhapsody படத்துக்காக)
சவுண்ட் எடிட்டிங்: Bohemian Rhapsody
. சவுண்ட் மிக்சிங் : Bohemian Rhapsody
. சிறந்த அனிமேஷன் படம்: ஸ்பைடர்மேன்: இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்
. ஆவணக்குறும்படம் : Period. End of Sentence. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி பேசும் படம் இது
. ஒரிஜினல் திரைக்கதை: கிரீன் புக்
. தழுவல் திரைக்கதை : பிளாக்கிளான்ஸ்மேன் (BlacKkKlansman)
. பின்னணி இசை: பிளாக் பாந்தர்
. சிறந்த பாடல் : ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன் படத்துக்காக, லேடி காகா, மார்க் ரான்சன், அந்தோணி ரோஸோமண்டோ, ஆண்ட்ரூ வியாட் ஆகியோர் பாடிய பாடல்)