6ஆம் தேதி மோடி, 13ஆம் தேதி ராகுல்காந்தி: தமிழகம் படையெடுக்கும் தலைவர்கள்

6ஆம் தேதி மோடி, 13ஆம் தேதி ராகுல்காந்தி: தமிழகம் படையெடுக்கும் தலைவர்கள்

பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரச்சாரமும் செய்த நிலையில் மீண்டும் சென்னைக்கு வரும் 6ஆம் தேதி வருகை தரவுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி தமிழகத்துக்கு வர உள்ளார் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ராகுல் காந்தி, எந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.

 

Leave a Reply