ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்கதமிழ்செல்வன்: தினகரன் அதிரடி
தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் எதிர்த்து அமமுகவின் வேட்பாளராக தங்கத்தமிழ்செல்வனை தினகரன் நிறுத்தியுள்ளார். இதனால் ஓபிஎஸ் மகனின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சற்றுமுன் வெளியான அமமுகவின் அடுத்த வேட்பாளர் பட்டியல் இதோ:
மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:
வடசென்னை: பி.சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம்: பார்த்திபன்
வேலூர்: பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி: கணேசகுமார்
தருமபுரி: பழனியப்பன்
ஆரணி: செந்தமிழன்
திருவண்ணாமலை: ஞானசேகர்
கள்ளக்குறிச்சி: கோமுகி மணியன்
திண்டுக்கல்: ஜோதிமுருகன்
கடலூர்: கார்த்திக்
தேனி: தங்கதமிழ்செலவன்
விருதுநகர்: பரமசிவ ஐயப்பன்
தூத்துகுடி: புவனேஸ்வரன்
கன்னியாகுமரி: லெட்சுமணன்
சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
சோளிங்கர்: மணி
பாப்பிரெட்டிபட்டி: ராஜேந்திரன்
நிலக்கோட்டை: தங்கதுரை
திருவாரூர்: காமராஜ்
தஞ்சாவூர்: ரெங்கசாமி
ஆண்டிபட்டி: ஜெயகுமார்
பெரியகுளம்: கதிர்காமு
விளாத்திகுளம்: ஜோதிமணி
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி): முருகசாமி
நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இரண்டாம்கட்டப் பட்டியல். pic.twitter.com/HlzFAFQ4om
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 22, 2019
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 22, 2019