ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தினக்கூலி ரூ.229: மத்திய அரசு அறிவிப்பு

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தினக்கூலி ரூ.229: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினக்கூலி ரூ.229 ஆக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூலியை உயர்த்தி மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ள நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தினக்கூலி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினக்கூலியாக பணிபுரிபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு சரியா? என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.

Leave a Reply