அமித்ஷாவின் உத்தரவுக்கிணங்க செயல்படும் வருமானவரித்துறை: குமாரசாமி

அமித்ஷாவின் உத்தரவுக்கிணங்க செயல்படும் வருமானவரித்துறை: குமாரசாமி

பிரதமர் மோடி, அமித்ஷாவின் உத்தரவுக்கிணங்க வருமானவரித்துறை செயல்படுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று காலை முதல் கர்நாடக அமைச்சர்கள் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரித்துரையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு வருமானவரித்துறை இயக்குநர் ஒன்றும் அறியாதவர் அல்ல; என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply