கோவிலுக்கு செல்ல பாஜகவிடம் பாஸ்பார்ட் வாங்க வேண்டுமா? பிரியங்கா காந்தி

கோவிலுக்கு செல்ல பாஜகவிடம் பாஸ்பார்ட் வாங்க வேண்டுமா? பிரியங்கா காந்தி

ராஜஸ்தான் பாஜக துணைத் தலைவர் அஹுஜா சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘ராகுல் காந்தியும் பிரியங்காவும் இன்று கோவில் கோவிலாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பிரதமர் மோடிதான். அவர்களது குடும்பம் முழுக்க நாத்திகக் குடும்பம். அவர்கள் இன்று அரசியலுக்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால் பொதுமக்கள் இந்த தந்திர வலையில் விழ மாட்டார்கள்’ என்று பேசினார்.

ராஜஸ்தான் பாஜக துணைத் தலைவர் அஹுஜா அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று பேசிய பிரியங்கா காந்தி, ‘கோவிலுக்கு செல்ல பாஜகவிடம் பாஸ்போர்ட் பெற வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply