அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் பலகட்டமாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
அந்த வகையில் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது
இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவை எதிர்த்து சி.ஜே.சௌவ்தா போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.