மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்

மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்

அரசியலில் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவினால் சொல்ல முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றால் திமுகவின் ஆதரவு இருக்கும் என்றும், திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்கள் ஆவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் அரசியலில் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவினால் சொல்ல முடியுமா? என டிடிவி விடுத்துள்ள சவாலுக்கு மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply