அரசியல் விளம்பரங்களுக்கு தடை

அரசியல் விளம்பரங்களுக்கு தடை

election commissionதேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் தணிக்கை செய்யப்படாத விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களால் ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கையும் பாதிக்கப்படும் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply