4 கிலோ தங்க விநாயகர் சிலை பறிமுதல்

4 கிலோ தங்க விநாயகர் சிலை பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரிடம் 4 கிலோ தங்கத்திலான விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ராஜலிங்கம் என்பவரிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கத்திலான விநாயகர் சிலை யாருக்கு போகிறது, எங்கே வைக்கப்படவுள்ளது உள்பட பல கேள்விகள் கேட்டு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply