டிக்டாக் செயலிக்கு தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
டிக்டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
டிக்டாக் செயலியில் ஆபாசமான வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பதிவு செய்த வழக்கில் இந்த செயலியை தடை செய்ய டிக் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது., இந்த மனுவை விரைவில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.