தேர்தல் டிஜிபியாக பதவியேற்ற அசுதோஷ் சுக்லாவின் முதல் பேட்டி

தேர்தல் டிஜிபியாக பதவியேற்ற அசுதோஷ் சுக்லாவின் முதல் பேட்டி

தமிழகத்தில் தேர்தல் டிஜிபியாக பதவியேற்ற அசுதோஷ் சுக்லா அளித்த முதல் பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஏப்.18ஆம் தேதி நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறும். தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வரவேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply