அக்கா-தம்பியாக மாறும் ஜோதிகா-கார்த்தி

அக்கா-தம்பியாக மாறும் ஜோதிகா-கார்த்தி

நிஜத்தில் அண்ணி-கொழுந்தனார் உறவில் உள்ள ஜோதிகாவும், கார்த்தியும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர்.

‘த்ரிஷ்யம் இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய நடிகர் இணையவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply