மோடி ஹெலிகாப்டரில் சோதனை செய்த அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஒடிஷா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை ஆய்வு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இதே ஒடிசாவில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரில் நேற்று சோதனை செய்யப்பட்டது ஆனால் அதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம், சோதனை செய்த அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது