மோடி, அமித்ஷா, மோடியின் தாயார் வாக்களித்தனர்
இன்று நடைபெறும் 3வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மோடியின் தாயார் ஆகியோர் வாக்களித்தனர்.
அகமதாபாத் ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமிஷ்தாவும் வாக்களித்தனர்
அதேபோல் பிரதமர் மோடியின் தாயார் அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார்