மதுரை வாக்குச்சாவடியில் நுழைந்த விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவர் டிஸ்மிஸ்

மதுரை வாக்குச்சாவடியில் நுழைந்த விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவர் டிஸ்மிஸ்

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்ததாக நேற்று மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின்பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரை டிஸ்மிஸ் செய்து மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply