கடன் தொல்லையால் ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை முயற்சி!

கடன் தொல்லையால் ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை முயற்சி!

திருப்பூர் அருகே பெருந்ததொழுவு என்ற பகுதியில் கடன் தொல்லையால் கணவர், மனைவி, மகள் என ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்ய முயற்சித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

திருப்பூர் அருகே பெருந்ததொழுவு பகுதியில் கடன் தொல்லையால் கணவர் சதீஷ்குமார், மனைவி தவமணி, மகள் மோனிகா ஆகிய மூவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷ்குமார், மோனிகா ஆகிய இருவரும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்த நிலையில் தவமணி மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply