ஃபனி புயல் தற்போது எங்கே இருக்கிறது தெரியுமா?

ஃபனி புயல் தற்போது எங்கே இருக்கிறது தெரியுமா?

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் அதிதீவிர புயலாக தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது

மேலும் இன்னும் 36 மணி நேரத்தில் இந்த ஃபனி புயல் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை ஒடிசா கடற்பகுதியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் ஃபனி புயலை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply