தங்கமங்கை கோமதிக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ரூ.5 லட்சம் பரிசு

தங்கமங்கை கோமதிக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ரூ.5 லட்சம் பரிசு

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ஏற்கனவே அதிமுக, திமுக மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் ரொக்கப்பரிசு வழங்கி கெளரவப்படுத்திய நிலையில் தற்போது கோமதிக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது

காட்டாங்குளம் எஸ்.ஆர்.எம். பல்கலை வளாகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கோமதிக்கு ரூ.5 லட்சத்தை இன்று கோமதியிடம் வழங்கினார்

Leave a Reply