கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதவர்!

கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதவர்!

இரண்டு கைகள், இரண்டு கால்கள் இருந்தும் ஏமாற்றியும் பிச்சை எடுத்தும் வாழ்பவர்கள் மத்தியில் இரு கைகளையும் இழந்த ஒருவர் தன்னுடைய சொந்த உழைப்பில் யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து வருகிறார்.

வட இந்தியாவை சேர்ந்த இந்த நபர் ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். ஆனாலும் அவர் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் இழக்கவில்லை. தீவிர முயற்சியால் ஒவியக்கலையை கற்று தற்போது கைகளே இல்லாமல் ஓவியங்களை வரைந்து தனக்கு தேவையான வருமானத்தை தானே சம்பாதித்து கொள்கிறார்

எங்கே மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கின்றதோ, அங்கே தோல்வி இல்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணம்,

 

Leave a Reply