மோடியை விமர்சித்த சித்து மீது செருப்பு வீசிய பெண்!

மோடியை விமர்சித்த சித்து மீது செருப்பு வீசிய பெண்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து மீது பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அந்த பெண் வீசிய செருப்பு சித்து மீது படவில்லை என்றாலும், அந்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே அமேதியில் சித்து கடந்த வாரம் பிரச்சாரம் செய்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் தக்காளியை வீசி தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply