மோடி, அமித்ஷாவை நம்பி பாஜக இல்லை: நிதின்கட்காரி

மோடி, அமித்ஷாவை நம்பி பாஜக இல்லை: நிதின்கட்காரி
மக்களவை தேர்தலில் ஒருவேளை பாஜக மீண்டும் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தாலும் மோடி பிரதமராகக்கூடாது என்ற நிபந்தனை கூட்டணி கட்சிகளின் தரப்பில் வைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
அவ்வாறு மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் நிதின்கட்காரி பிரதமர் வேட்பாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி, ‘பாரதிய ஜனதா கொள்கை சார்ந்த அரசியல் இயக்கம் என்றும் தனி நபர்களை சார்ந்தது அல்ல என்றும், அமித்ஷா, மோடியை மையப்படுத்தியே கட்சி இயங்குவதாக கூறுவது தவறு என்றும் குறினார்.

Leave a Reply