ஸ்டாலின் தங்கவுள்ள தூத்துகுடி அறையில் பறக்கும் படையினர் சோதனை
தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பணப்பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் பறக்கும்படை திடீர் சோதனை என தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் அமமுக தலைவர்கள் தங்கியிருந்த அறைகளில் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.