நிதின்கட்காரி பிரதமர் என்றால் ஆதரவு: திமுக க்ரீன் சிக்னல்?

நிதின்கட்காரி பிரதமர் என்றால் ஆதரவு: திமுக க்ரீன் சிக்னல்?

பாஜகவை விட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் திமுக, பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் நிதின்கட்காரியை பிரதமர் ஆக்கினால் ஆதரவு தர தயார் என திமுக தரப்பில் நிபந்தனை வைக்கப்படும் என கூறப்படுகிறது.

பதவி போனாலும் பரவாயில்லை, ஆட்சியை காப்பாற்றினால் போதும் என்று மோடியும் இதற்கு உடன்படுவார் என்று கூறப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு 200 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரஸை விட மாநில கட்சிகள் அதிக தொகுதிகளை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒருசில மாநில கட்சிகளை இப்போதே வளைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அவ்வாறு விரித்த வலையில்தான் திமுகவும் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply