ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை: அதிமுகவில் இருந்து விலகுகிறாரா?
சமீபத்தில் அம்மா பேரவை இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாசலம் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தோப்பு வெங்கடாசலத்தை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை செய்து வருவதாகவும், இன்னும் சிலமணி நேரங்களில் அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது