த்ரிஷாவை கைது செய்த போலீஸ்: பெரும் பரபரப்பு

த்ரிஷாவை கைது செய்த போலீஸ்: பெரும் பரபரப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குனர் சரவணனின் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ படத்தின் படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் த்ரிஷா கைது செய்யப்படுவது போன்று உள்ளது. இதனையடுத்து த்ரிஷா இந்த படத்தின் கதைப்படி குற்றவாளியாக நடித்திருப்பதாக கருதப்படுவதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

https://twitter.com/trishtrashers/status/1131176673938829314

Leave a Reply