யார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை?
கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை
நீலகிரி(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சத்யா முன்னிலை
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவேந்தார் முன்னிலை
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை.
திருச்சி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை
நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் முன்னிலை
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு