பெங்களூரை கலக்கும் பெண் டிரைவர்!
பெங்களூரை சேர்ந்த பிரேமா என்ற இந்த பெண் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூர் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பெங்களூரில் உள்ள ஒரே பெண் பேருந்து ஓட்டுனர் இவர்தான்
இவர் தனது கணவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு இழந்தபின்னர் தனது குடும்பத்தை காப்பாற்ற தேர்வு செய்த வேலை தான் இது. இவருடைய மன உறுதி மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பெண்ணுக்கு ஒரு சபாஷ் போடுவோம்
https://twitter.com/HatindersinghR/status/1132300505546407936