வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

தமிழக பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது. 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில் சற்றுமுன்னர் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்கள் பெயர்களும் அரசிதழில் இடம்பெற்றுள்ளது

இந்த நிலையில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் நாளை அல்லது நாளை மறுநாள் எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளனர். திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர்களும், சபாநாயகர் அறையில் முக ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply