திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர்

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர்

முதல்முறையாக இந்த தேர்தல் முடிவுகளைத்தான் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் கொண்டாடி வருகின்றன.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுகவும், ஆட்சியை காப்பாற்றும் வகையில் எம்.எல்.ஏக்கள் கிடைத்ததற்காக அதிமுகவும் தேர்தல் வெற்றியாக கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அரசுக்கு பெரும்பான்மை கிடைத்ததற்காக அவர் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது

Leave a Reply