இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் மேலும் இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் கொழும்புவில் உள்ள தூதரகத்தை அணுகி தேவையான உதவிகளை பெறலாம் என்றும் இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இயல்பு நிலை திரும்பி வருவதால் இலங்கை தூதரகம் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையில் சமீபத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர் என்பது தெரிந்ததே

Leave a Reply