அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 11 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 11 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா என்ற பகுதியில் இன்று காலை நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

விர்ஜீனியா பீச் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 6 பேர் காயமடைந்தனர் என்றும் காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply