இன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நாடு முழுவதும் நடைபெற்ற 2019-20ம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகிறது என தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது

நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வை எழுதிய மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply