ஒரே படத்தில் நடித்தவர்கள் ஒரே நாளில் மறைந்துவிட்டார்களே! என்ன ஒரு ஒற்றுமை

ஒரே படத்தில் நடித்தவர்கள் ஒரே நாளில் மறைந்துவிட்டார்களே! என்ன ஒரு ஒற்றுமை

நேற்று ஒரே நாளில் திரையுலக மேதைகளான கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் ஆகிய இருவரும் மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகினர்களை கண்ணீர்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் ஆகிய இருவரும் ‘ரட்சகன்’ என்ற படத்தில் பணிபுரிந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது

ஆம் இந்த கிரிஷ் கர்னாட் நாயகி சுஷ்மிதா சென் தந்தையாக நடித்திருக்க, இதே படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். ஒரே படத்தில் பணிபுரிந்து ஒரே நாளில் மறைந்த இவர்கள் குறித்து தான் நேற்று திரையுலகினர் பேசி வருகின்றனர்.

Leave a Reply