சியாச்சின் மலை உச்சியில் கபடி விளையாடிய இந்திய ராணுவ வீரர்கள்
சியாச்சின் மலை உச்சியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய ராணுவ வீரர்கள் கபடி விளையாடி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சியாச்சின் மலையில் பணி செய்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் அந்த கடுங்குளிரில் கபடி விளையாடும் வீடியோவை நெட்டிசன்கள்
வைரலாக்கி வருகின்றனர்