யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது: அதிமுக தலைமை எச்சரிக்கை.

யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது: அதிமுக தலைமை எச்சரிக்கை.

அதிமுக தலைமை தரப்பில் இருந்து மறு உத்தரவு வரும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என்றும்,
மீறி பேட்டி அளிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுகவில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுவிபரங்கள் பின்வருமாறு:

Leave a Reply