பெண்கள் உள்ளாடைக்கு விளம்பரம் தேவையா? அதிரடி உத்தரவு

பெண்கள் உள்ளாடைக்கு விளம்பரம் தேவையா? அதிரடி உத்தரவு

பெண்களின் உள்ளாடைகள் குறித்து கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்படுவதாகவும், பெண்களுக்கு உள்ளாடைகள் எங்கு கிடைக்கும் என்பது தெரியும் என்றும், பெண்களை தர்மசங்கடப்படுத்தும் உள்ளாடைகள் விளமப்ரம் தேவையா? என்றும் மும்பை மாநகர சட்ட கமிட்டியின் தலைவர் மஹேத்ரே அதிரடியாக தெரிவித்துள்ளார்.

உள்ளாடையை விளம்பரப்படுத்துவதற்கு என்று முறை உள்ளதாகவும், அவற்றை தவறான முறையில் கையாள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், பெண்களுக்கு உள்ளாடைகள் எங்கு கிடைக்கும் என தெரியும். அவற்றை விளம்பரப்படுத்த தேவையில்லை. உள்ளாடை விளம்பரப்படுத்த முறை உள்ளது. அவற்றிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மும்பை மாநகர சட்டக் கமிட்டியின் தலைவரான ஷீட்டல் மஹத்ரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply