பிறந்த நாளை இப்படியும் கொண்டாடலாமே!
நகரங்களில் தற்போது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு பெரிய ஹோட்டலில் கேக் வெட்டி அந்த கேக்கை சாப்பிடாமல் ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இந்த இளைஞர் தனது பிறந்த நாளன்று கேக் வெட்டி அந்த கேக்கை வேஸ்ட் செய்யாமல் தெருவில் வீடின்றி வாழும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கின்றார்.
நமது பிறந்த நாளில் நாலு பேர் மனதார வாழ்த்த வேண்டும் என்பதுதான் நமது எண்ணம் என்றால் இப்படியும் பிறந்த நாளை கொண்டாடலாமே