கணவருடன் வீட்டில் உடற்பயிற்சி: செளந்தர்யா ரஜினி வெளியிட்ட புகைப்படம்

கணவருடன் வீட்டில் உடற்பயிற்சி: செளந்தர்யா ரஜினி வெளியிட்ட புகைப்படம்

உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க திரையுலக பிரபலங்கள் ரெகுலராக ஜிம்முக்கு போவது வழக்கம். ஜிம்மில் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி குறித்து புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாவது தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா தனது கணவருடன் வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் டுவிட்டரில் பதிவாகியுள்ள இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது

Leave a Reply