மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை பறவைகள்: 8 பேர் கைது!

மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை பறவைகள்: 8 பேர் கைது!

மியான்மர் நாட்டில் இருந்து 26 அரிய பறவைகளை கடத்தி வந்த 8 இந்தியர்களை மிசோரம் மாநிலத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த் அரிய வகை பறவைகள் கேரளாவில் உள்ள நபருக்காக கடத்தப்பட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை செய்ய மிசோரம் போலீசார் கேரளாவிற்கு செல்லவுள்ளனர்.

Leave a Reply