கர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது

கர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது

ராஜினாமா எம்எல்ஏக்கள் 10பேரை சந்திக்க மும்பை சென்ற கர்நாடக அமைச்சர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏக்கள் அமைச்சரை சந்திக்க மறுத்த நிலையில் ஓட்டல் முன் அமர்ந்திருந்த அமைச்சர் சிவகுமார் கைது செய்யப்பட்டார்

ராஜினாமா எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என்பதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் சிவகுமார் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply