இன்று சென்னையில் எந்தெந்த பகுதியில் மின் தடை!

இன்று சென்னையில் எந்தெந்த பகுதியில் மின் தடை!

சென்னையில் இன்று (11.07.2019) காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: பராமரிப்புப் பணி காரணமாக 11.07.2019 அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

சோத்துப்பெரும்பேடு பகுதி: சோத்துபெரும்பெடு, காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், ஞாயிறு, நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Leave a Reply