அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு
அரசியல்வாதிகள் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால் உடனே அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்மீது அவதூறு வழக்கு பதிவு செய்வது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் அகமதாபாத் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைவர் அஜய் படேல் என்பவர் ராகுல் காந்தி மீது ஒரு அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது