ஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு!
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் சற்று முன்னர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து
11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் அவரது மகள் வேட்பு மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெறுகிறது