முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக உருவாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தெரிகிறது

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இதற்காக முரளிதரனிடம் அனுமதி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு ‘800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், விஜய்சேதுபதி, வாழ்க்கை வரலாறு,

Leave a Reply