சென்னையில் மழை எப்படி? வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மழை எப்படி? வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்றும், சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்தடுத்து இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்,

Leave a Reply