பிக்பாஸ் 3: இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் உள்ள நான்கு அல்லது ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி வரும் நிலையில் இந்த வாரம் சிக்கிய போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் இதோ:
சாக்சி: சரவணன், கவின்
மதுமிதா: கவின், சாக்சி
லாஸ்லியா: மதுமிதா, சாக்சி
ஷெரின்: கவின், லாஸ்லியா
ரேஷ்மா: சேரன், கவின்
கவின்: ரேஷ்மா, மதுமிதா
சேரன்: கவின், ரேஷ்மா
சாண்டி: மதுமிதா, அபிராமி
முகின்: ரேஷ்மா, மதுமிதா
அபிராமி: கவின், மதுமிதா
சரவணன்: சாக்சி, அபிராமி
தர்ஷன்: மதுமிதா, ரேஷ்மா
இறுதியில் மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.